
ஈரோட்டில் தமிழக வெட்டி கழக தலைவர் விஜய் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது இதற்காக காவல்துறை விதித்த நிபந்தனைகளில் ஒன்று
“போதுமான CCTV-க்கள் அமைத்து நிகழ்ச்சி நடைபெறும் இடம் முழுவதையும் கண்காணிக்க கண்காணிப்பு அறை ஏற்பாடு செய்ய வேண்டும். Drone Camera மூலம் நிகழ்ச்சியை முழுமையாக வீடியோ பதிவு செய்து காவல்துறை வசம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்’’என்று கூறப்பட்டுள்ளது