3 நாட்கள் அரசு முறை பயணமாக டெல்லியில் இருந்து ஜோர்டான் புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி.

இன்று(டிச.15) முதல் டிச.18 வரை ஓமன், ஜோர்டான், எத்தியோப்பியாவுக்கு பிரதமர் மோடி.