புதுவையில் டிசம்பர் 9இல் நடைபெறும் தவெக பொதுக் கூட்டத்துக்கு அனுமதி அளித்தார் முதல்வர் ரங்கசாமி
தலைமைச் செயலகத்தில் முதல்வர் என். ரங்கசாமியை நேரில் சந்தித்த தவெக பொதுச்செயலர் ஆனந்த் பொதுக் கூட்ட அனுமதி கடிதத்தைப் பெற்றுச் சென்றார்.