
எழும்பூர் ரயில் நிலையத்தில் சீரமைப்பு பணிகள் முடியாததால் தாம்பரத்தில் இருந்து ரயில்கள் புறப்படும் நடவடிக்கை மேலும் நீடிக்கப்பட்டு உள்ளது
உழவன், அனந்தபுரி, சேது எக்ஸ்பிரஸ் ரயில்கள் நவம்பர் 10 தொடங்கி 29 ஆம் தேதி வரையும், குருவாயூர் எக்ஸ்பிரஸ் மறு அறிவிப்பு வரும் வரையும் தாம்பரத்தில் இருந்து புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.