முறைகேடாக இருக்கும் வாக்காளர்களை விடுவிடுத்து தகுதியானவர்கள் இடம்பெற வேண்டும் என S.I.R. வாக்காளர் சிறப்பு திருத்தம் இதற்கு முன்பு 8 முறை நடந்துள்ளது.

SIR என்றாலே திமுக அலறுகிறது, பதறுகிறது-அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

“எஸ்ஐஆர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் திமுக தவறான தகவலை பதியவைத்தால் சரி செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் அதிமுக வழக்கில் இணைந்துள்ளது “

கால அவகாசம் போதாது என திமுக சொல்கிறது; 8 நாட்களில் அனைத்து வீடுகளுக்கும் இந்த படிவத்தை கொடுத்துவிடலாம் – அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.