குடும்ப நலநிதியில் சேர தற்போது மாத வருமானத்தின் உச்சவரம்பு ரூபாய் 15 ஆயிரம் ஆக உள்ளது .
இதனை ரூபாய் 25 ஆயிரம் ஆக்க குடும்ப நல நிதி அமைப்பு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது விரைவில் அது பற்றி முடிவு எடுக்கப்பட உள்ளது.