சபரிமலை மகரவிளக்கு பூஜை காலத்தில் தினமும் 90,000 பக்தர்களை அனுமதிக்க தேவசம் போர்டு கூட்டத்தில் முடிவு.செய்யப்பட்டது

*நவம்பர் 1 முதல் முன்பதிவு தொடங்குகிறது

ஆன்லைன் முன்பதிவு மூலம் 70,000 பேரும் ஸ்பாட் புக்கிங் மூலம் 20,000 பேரும் தரிசனத்திற்கு முன்பதிவு செய்யலாம். என்று- திருவாங்கூர் தேவசம் போர்டு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.