கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம்தொடர்பாக அனைத்து குடும்பத்தினருக்கும் நடிகர் விஜய் தல ரூ 20 லட்சம் வழங்கி உள்ளார். இதனை அவர்களது வங்கி கணக்கில் போடுவதற்காக அனுப்பி இருக்கிறார்.

ஆனால்
உயிரிழந்த ரமேஷ் என்பவரின் மனைவி விஜய் நேரில் வராத காரணத்தினால் பணத்தை திருப்பி அனுப்பியதாக தெரிவித்தார்.
ஏற்கனவே மூன்று குடும்பத்தினர் தவிர மற்ற அனைத்து குடும்பத்தினரும் நேற்று பஸ்ஸில் வந்து பனையூரில் விஜய் சந்தித்து பின்னர் வீடு திரும்பினர்