கோவை பேரூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார், மரத்தில் மோதிய விபத்தில் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்குச் சென்ற 4 பேர் உயிரிழந்தனர்

நண்பர்களான பிரகாஷ் (22), ஹரிஷ் (21), சபரி (21), அகத்தியன் (20) ஆகியோர் உயிரிழந்தனர் பிரபாகரன் (19) என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.