
தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் விஜய் கரூர் நெரிசல் சம்பவத்திற்கு பிறகு வீட்டை விட்டு வெளியே வரவே இல்லை .ஒரு சில நாட்கள் மட்டும் பனையூர் அலுவலகத்திற்கு வந்து போனார். 40 நாட்களுக்கும் மேலாக வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கிறார் கரூருக்கு சென்று நெரிசலில் சிக்கி பலியானவர்கள் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது தற்போது 50 குடும்பத்தினரை மாமல்லபுரத்துக்கு வரவழைத்து அவர்களை தனித்தனியாக சந்திக்க இருப்பதாக தெரியவந்துள்ளது இதற்காக அங்குள்ள பிரபல ஓட்டலில் 50 அறைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.