போகாத ஊருக்கு வழிகாட்டிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

மணிப்பூர் இளம் பெண்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் படுகொலை வீடியோக்கள் உலக அளவில் பெரும் அதிர்வு ஏற்படுத்தியது. இதுகுறித்தும்??? பிரதமர் ஏன் மணிப்பூர் செல்லவில்லை??? என்ற கேள்விக்கு விளக்கம் அளிக்க திணறிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்,

காசி தமிழ் சங்கம். தமிழ் சமஸ்கிருதம் இந்தி புறக்கணிப்பு என்று சம்பந்தமில்லாமலும்

மதுரை எய்ம்ஸ் நிதி பற்றாக்குறை குறித்தும் ஜல்லிக்கட்டுக்கு பாஜக போராடியதாக ஒன்றிய அமைச்சர் பேசினார். பேச வேண்டிய சப்ஜெக்ட்டை விட்டுவிட்டு வேறு விஷயத்துக்கு ஏன் என்று தொடர்ந்து கேட்டு கொண்டு இருந்தனர்!!

அமைச்சர் தொடர்ந்து ஒன்றிய அமைச்சரின் பேச்சு தொடர்ந்ததால் தமிழகத்தை சேர்ந்த எம்பிக்கள் அவையிலிருந்து வெளி நட்பு செய்தனர்.