2026 தமிழகசட்டப்பேரவை தேர்தல் – பொறுப்பாளராக பாஜக எம்பி பைஜெயந்த் பாண்டா நியமனம் செய்யப்பட்டார்

தேர்தல் இணை பொறுப்பாளராக மத்திய இணை அமைச்சர் முரளிதர் மொஹோல் நியமிக்கப்பட்டார்

பீகார் மாநில பாஜக தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் நியமனம் செய்யப்பட்டார்