
ஈபிஎஸ் விமர்சனங்கள் தீவிரமடைந்து, 2026 தேர்தலுக்கு முன் அரசியல் புயல் கிளப்புகின்றன!
தமிழக காங்கிரஸில் உச்சபட்ச குழப்பம் ! சச்சரவுகள் வெளிப்படையாக அதிகரித்துள்ளன.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ச்சியாக முன்வைக்கும் விமர்சனங்கள், TNCC தலைவர் செல்வப் பெருந்தகையின் தலைமையை சந்தேகத்திற்கு உட்படுத்தியுள்ளன.
ஏற்கனவே தூய்மை பணியாளர் திட்டங்களை கோடிக்கணக்கில் கபலிகரம் செய்து வழக்கு நீதிமன்றங்களில் சந்தித்து வரும் செல்வப் பெருந்தகை தற்போது ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணைக்கு ஆளாக போகிறாரா?
கைது செய்யப் போகிறதா சிபிஐ?
ஈபிஎஸின் கூற்றுகள் 2026 சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ்–திமுக கூட்டணியில் பிளவு ஏற்படுமா என்ற கேள்வியை கிளப்பியுள்ளன.