சுரேஷ் ரெய்னாவை தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஷிகர் தவானுக்கும் அமலாக்கத்துறை சம்மன்.

சட்டவிரோத சூதாட்ட செயலிகளை ஊக்குவிக்கும் விளம்பரங்களில் நடித்த புகாரில் நேரில் ஆஜராக நோட்டீஸ்.