துணை ஜனாதிபதிக்கு தேர்தல் நடந்தால் காங்கிரஸ் நிறுத்தும் தமிழரல்லாத வேட்பாளருக்கு ஆதரவாக திமுக வாக்களிக்குமா.?

தமிழரான சி.பி.ஆருக்கு வாக்களிக்குமா.?

சி.பி.ஆருக்கு ஆதரவாக வாக்களித்தால் காங்கிரசுக்கு எதிரான இண்டியா கூட்டணிக்கு எதிரான நிலைப்பாடு.

சி.பி.ஆருக்கு எதிராக வாக்களித்தால்,

துணை ஜனாதிபதியாக தமிழர் வருவதை விரும்பாத திமுக,

தமிழர் விரோத திமுக.

முக்கியமாக கொங்கு விரோத திமுக?.

என்ற பெயர் கிடைக்கும்.

நல்லாருக்குல்ல.

இப்படி ஒரு செய்தி உலா வருது!