
79-வது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தை ஒட்டி
செங்கோட்டையில் மூவர்ண கொடி ஏற்றினார் பிரதமர்.
முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார் மோடி.
காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார் பிரதமர்.
சுதந்திர தின உரையில் 9 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்