
மனோன்மணியம் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் வாங்கிய மாலை ஒருவர் மாணவி ஜுன் ஜோசப் ஆளுநரிடம் பட்டம் வாங்காமல் புறக்கணித்து துணைவேந்தரிடம் வாங்கினார்.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆளுநர் தமிழக அரசுக்கு எதிராக இருப்பதால் இந்த புறக்கணிப்பு செய்ததாக அவர் கூறினார். இதற்கிடையே அந்த மாணவி யார் என்பது தெரிய வந்துள்ளது அவர் நாகர்கோவில் நகர திமுக பிரமுகரின் மனைவி என்பதும் குறிப்பிடத்தக்கது இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்