திமுக உறுப்பினர் சேர்க்கைக்கு ஓடிபி பெற தடை விதித்ததை எதிர்த்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
உயர் நீதிமன்ற உத்தரவில் தலையிட விரும்பவில்லை எனக் கூறி, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.