
சிட்லபாக்கத்தில் இரவு நேரத்தில் குல்லா அணிந்து ஒருவர் திருட்டு வேலைகள் ஈடுபடுவதாக தெரிய வந்தது
ஐடி ஊழியர் பிரபாகரன் என்பவர் வீட்டில் இது போல் பூட்டை உடைத்து திருட்டு சம்பவம் நடைபெற்றது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்ததில் குன்றத்தூர் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதர் ,முரளி கைது . செய்ய பட்டனர். இவர்கள் பகல் நேரத்தில் வாடகைக்கு கார் எடுத்து தெருத்தெருவாக போய் பூட்டி கிடக்கும் வீடுகளை உடைத்து திருடுவது தொழிலாக வைத்திருந்தனர் என தெரிய வந்தது. அவர்களை போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்