
தலைநகர் டெல்லியில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
காலை 9.04 மணியளவில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவுகோலில் 4.4 அலகுகளாக பதிவாகி உள்ளது.
டெல்லியை சுற்றியுள்ள காசியாபாத், குருகிராம், நொய்டா உள்ளிட்ட பகுதிகளிலும் உணரப்பட்டது.
ஹரியானாவின் குராவாரா பகுதியில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததது.