
தாம்பரம் பாரதமாதா தெருவில், தேசிய உயர்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு 100 ஆண்டுகள் பழமையான மரங்கள் பள்ளி நிர்வாகத்தால் அகற்றப்படுகிறது.
மறைந்த முன்னாள் சபாநாயகர் முனு ஆதி ஏழை மாணவர்களுக்காக உருவாக்கிய பள்ளி, இது. பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை தேவை என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்