இமயமலையில் உள்ள எவரெஸ்ட் சிகரம் உலகிலேயே உயரமான சிகரத்தில் ஒன்றாகும்.
தற்போது எவரெஸ்ட் சிகரத்தில் இருந்து 160 கிலோமீட்டர் சுற்று வட்டாரத்தில் கடந்த ஒரு வாரத்தில் 10 ராஜ நாகங்கள் பிடிபட்டுள்ளன.
வழக்கமாக காட்டு பகுதியில் இருக்கும் இவை இவ்வாறு தொடர்ந்து பிடிபடுவது காலநிலை மாற்றத்தை குறிக்கிறது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்