2026-ல் IAS, IPS அதிகாரிகளுக்கு சீட் கொடுக்க திமுக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் திமுகவுக்கு நெருக்கமான அதிகாரிகளை அமைச்சரவையில் சேர்க்க திமுக தலைமை முடிவெடுத்துள்ளது. தற்போது இருவர் பெயர் டிக் அடிக்கப்பட்டுள்ளதாகவும், ஒருவர் திருவாரூரிலும் இன்னொருவர் சென்னையில் ஒரு தொகுதியிலும்
களமிறங்குவார் என கூறப்படுகிறது.