
சிபிஎஸ்சி பள்ளி பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின இதில்
முதலிடம்: திருவனந்தபுரம் 99.79%
2ஆம் இடம்: விஜயவாடா 99.79%
3ஆம் இடம்: பெங்களூரு 98.90%
4ஆம் இடம்: சென்னை 98.71%
தேரச்சி விகிதம்: பெண்கள் 95% ஆண்கள் 92.63%
தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் மூன்றாவது இடத்தை அகில இந்திய அளவில் பெற்றுள்ளார்