
பெஞ்சம் புயல் காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆங்காங்கே அதி கன மழைகள் பெய்து வருகின்றன குரோம்பேட்டை தாம்பரம் நகராட்சிக்கு உட்பட்ட பாரதிபுரம் விநாயகர் கோவில் அருகில் வள்ளுவர் ஹை ரோட்டில் சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதை காணலாம் மேலும் வணிக நிறுவனங்கள் அதிகம் அமைந்துள்ள ஸ்டேஷன் சாலை அனுமார் கோயில் சாலைகளில் வெள்ளம் சாலைகளில் முட்டி அளவு தண்ணீர் சாலைகளில் செல்கிறது அது போக காந்திஜி நகர் பகுதிகளிலும் காந்திஜி நகர் வள்ளுவர் தெரு மூன்றாவது குறுக்கு தெரு மற்றும் மாநகர பணிமனை அருகில் இருந்து தண்ணீர் வெளியேறி சாலைகளில் வே கமாக ஓடுகிறது இதனால் அங்கு சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்