
தமிழக அமைச்சரவை மாற்றம் குறித்த கடிதம் ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்.
தென் மாவட்ட நிகழ்ச்சிகள் முடிந்து ஆளுநர் இரவு சென்னை திரும்பியதும் கடிதம் குறித்து பரிசீலித்து முடிவெடுப்பார் எனவும் தகவல்.
விரைவில் அமைச்சரவை மாற்றம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகக் கூடும்.