கட்டுமான பணிகள் எப்போது தொடங்கி, எப்போது முடியும் என்பதை ஒன்றிய அரசு எழுத்துப்பூர்வ அறிக்கையாக தாக்கல் செய்யவும் உத்தரவு.

எய்ம்ஸ் கட்டுமான பணிகளை விரைந்து தொடங்க பொதுநல வழக்கு தொடரப்பட்டது.