ஆம்ஸ்ட்ராங் கொலைவழக்கில் தேடப்படும் சீசிங் ராஜாவின் கூட்டாளி சஜித் தை தாம்பரம் போலீசார் பிடித்து விசாரணை

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டுவரும் பிரபல ரவுடி சீசிங் ராஜாவை போலீசார் தேடிவரும் நிலையில்

தாம்பரம் காவல் நிலைய கொலை வழக்கு, கொலை முயற்சி, அடிதடி, வழிபறி என பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய தேடப்படும் குற்றவாளர் சஜித் என்பவனை பிடித்த தாம்பரம் போலீசார் விசாரணை செய்துவருகிறார்கள்.