
சென்னை எம்.ஆர்.சி. நகரில் தமிழ்நாடு முதலீட்டாளர் மாநாட்டினை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
சிங்கப்பூர் நிறுவனம் உள்பட 47 நிறுவனங்களின் தொடக்க விழா, அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற்றது.
சென்னையில் 28 புதிய திட்டங்களுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.