இடைக்கால உத்தரவு பிறப்பித்தது உச்சநீதிமன்றம்

வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் தொடர்பான தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் வழக்கு

தமிழக அரசின் உத்தரவால் வெளிமாநில ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் – மனு

வாதத்தை ஏற்ற உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது

ரிட் மனு தொடர்பாக தமிழக அரசு பதில் அளிக்கவும் உத்தரவு