
கோடை வெயில் பொதுமக்கள் தாக்கத்தை போக்குவிதமாக ஆலந்தூரில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தண்ணீர் திறந்துவைத்து, நீர்மோர் குளிர்பானம், குளிர்ச்சி தரும் பழங்களை வழங்கினார்.
சென்னை ஆலந்தூர் எம்.கே.என் ரோடு சத்திப்பில் திமுக இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் கோல்டு பிரகாஷ் ஏற்பட்டில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.
திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தண்ணீர் பந்ததை திறந்துவைத்து பொதுமக்களுக்கு கோடை வெயில் தாகத்தை தீர்க்கும் வகையில் நீர்மோர், குளிர்பானம், தற்பூசணி, வெள்ளரிக்காய், கிர்ணி பழம் ஆகியவற்றை வழங்கினர். 12 வது மண்டலகுழு தலைவர் சந்திரன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.