
திருப்பெரும்புதூர், நாடாளுமன்ற தொகுதி I.N.D.I.A. கூட்டணியின் வெற்றி வேட்பாளர் டி.ஆர்.பாலு எம்.பி, சமத்துவ நாள் உறுதி மொழி ஏற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் தாம்பரம் மாநகர செயலாளர் / தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா அவர்கள், விடுதலை சிறுத்தைகள் தாம்பரம் மாநகர தெற்கு மாவட்ட செயலாளர் ப.சாமுவேல் எபிநேசர், தாம்பரம் சட்டமன்ற தொகுதி பார்வையாளர் வழக்கறிஞர் என்.மருதுகணேஷ், 4வது மண்டல குழு தலைவர், பெருங்களத்தூர் வடக்கு பகுதி செயலாளர், தலைவர், தாம்பரம் மேற்கு பகுதி செயலாளர், மாமன்ற உறுப்பினர்கள், வட்ட கழக செயலாளர்கள், அணிகளின் நிர்வாகிகள், மற்றும் I.N.D.I.A. கூட்டணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.