அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வரும் 15ஆம் தேதி தமிழ்நாடு வருகை.

கடலூர் மற்றும் புதுச்சேரி தொகுதி வேட்பாளர்களுக்கு மல்லிகார்ஜுன கார்கே வாக்கு சேகரிக்க உள்ளார்.