எதிர்கட்சி வரிசையில் அமர காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணி முடிவு

ஆட்சி அமைக்க முயலமாட்டோம் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே டெல்லியில் நடைபெற்ற கூட்டத்திற்கு பின் கூறினார்.

மல்லிகார்ஜுன கார்கே 15ஆம் தேதி தமிழ்நாடு வருகை.!வரும் 15ஆம் தேதி பிரதமர் மோடி தமிழ்நாடு வருகை

அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வரும் 15ஆம் தேதி தமிழ்நாடு வருகை. கடலூர் மற்றும் புதுச்சேரி தொகுதி வேட்பாளர்களுக்கு மல்லிகார்ஜுன கார்கே வாக்கு சேகரிக்க உள்ளார்.

நாட்டில் ஜனநாயகத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது;

தற்போது நிலவும் வேலையில்லா திண்டாட்டம் குறித்து பேச பாஜக அரசு முன்வரவில்லை; பல இடங்களில் காங். கட்சியை கவிழ்த்துவிட்டு, கடந்த 10 ஆண்டுகளில் 411 எம்எல்ஏக்களை பாஜக கைப்பற்றியுள்ளது; பாஜக அல்லாத மாநிலங்களுக்கு வரி பகிர்ந்தளிப்பதில் பாஜக அரசு பாரபட்சம் காட்டுகிறது”

எதிர்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் யார்?

எங்களின் இலக்கு வெற்றி தான். வெற்றிக்கு பிறகு தான் பிரதமர் யார் என முடிவு பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்ற பின் எங்களிடம் போதுமான எம்பிகள் இருப்பார்கள். அதன் பின் ஜனநாயக முறைப்படி பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்: மல்லிகார்ஜுன கார்கே அறிவிப்பு

100 நாள் வேலை திட்டத்தில் 18 மாநிலங்களுக்கு ரூ.6,366 கோடியை ஒன்றிய அரசு நிலுவையில் வைத்துள்ளது: மல்லிகார்ஜுன கார்கே

100 நாள் வேலை திட்டத்தில் 18 மாநிலங்களுக்கு ரூ.6,366 கோடியை ஒன்றிய அரசு நிலுவையில் வைத்துள்ளதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இவ்வாண்டுக்கான ஒன்றிய பட்ஜெட்டில் 100 நாள் வேலை திட்ட நிதியில் 33 சதவீதத்தை மோடி அரசு குறைத்திருக்கிறது என மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

மணிப்பூர் விவகாரத்தில் மத்திய அரசின் செயல்பாட்டை கண்டித்து மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வெளிநடப்பு

மணிப்பூர் சம்பவம் குறித்து பிரதமர் பதிலளிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம் – மல்லிகார்ஜூன கார்கே கூட்டத்தொடர் தொடங்கி 5 நாட்கள் ஆகியும், பிரதமர் இன்னும் பதிலளிக்கவில்லை