
தேர்தல் பரப்புரைக்காக வரும் 15ம் தேதி மீண்டும் தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி.
திருநெல்வேலி தொகுதிக்கு உட்பட்ட அம்பாசமுத்திரம் பகுதியில் மாலை 4.15 மணிக்கு நடக்கும் பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவு திரட்டுகிறார்.