அதிமுகவில் உட்கட்சி தேர்தல் நடத்தாமல் நிர்வாகிகள் நியமனம் செய்வதற்கு தடை கோரி, திண்டுக்கலைச் சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

பொதுச்செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுவிட்டதால், எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. சிவில் நீதிமன்றத்தை அணுகுங்கள் – நீதிபதி