காவல்துறையின் உதவி இல்லாமல் யாரும் போலி பாஸ்போர்ட் பெற முடியாது, போலி பாஸ்போர்ட் பெற்ற நபர்களின் விவரங்களை சரிபார்த்த காவலர்களை ஏன் வழக்கில் குற்றவாளியாக சேர்க்கவில்லை என உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி கேள்வி

தனக்கும் வாடிக்கையாளருக்கும் எந்த சம்பந்தமும் இல்லாத நிலையில் தன்னை கைது செய்துள்ளனர்- மனுதாரர்

வழக்கு விசாரணை நடைபெற்றுக கொண்டிருக்கிறது. விரைவாக வழக்கை முடிப்பதாக பட்டுக்கோட்டை டிஎஸ்பி நேரில் ஆஜராகி விளக்கம்

வழக்கில் சம்பந்தப்பட்ட காவல் துறையினர் மீது உரிய விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு…