அதிமுக கொடி சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த ஓபிஎஸ் அணியினருக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்க மறுப்பு.

தனி நீதிபதி முன்பு இது தொடர்பாக மனு தாக்கல் செய்ய அறிவுறுத்தல்.