பொங்கல் நேரத்தில் போராட்டம் நடத்தி பொதுமக்களுக்கு ஏன் இடையூறு செய்கிறீர்கள் – உயர்நீதிமன்றம்.

போராடுவதற்கு உரிமை இல்லை என நீதிமன்றம் சொல்லவில்லை.

அரசு போக்குவரத்து ஊழியர் சங்கங்கள் இத்தனை பிடிவாதமாக இருப்பது ஏன்?.

இந்த விவகாரத்தில் தீர்வு காண என்ன சிக்கல் உள்ளது?

போராட்டத்தால் அதிகம் பாதிக்கப்படுவது மக்கள் தான் – உயர்நீதிமன்றம்

பேச்சுவார்த்தை முற்று பெறாத நிலையில் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை ஜன 19-ம் தேதிக்கு தள்ளி வைப்பு – தமிழக அரசு பதில்.

ஓய்வூதியர்களுக்கு மட்டுமாவது ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி வழங்க தமிழக அரசுக்கு உத்தரவு – உயர்நீதிமன்றம்.