மதுரை மாவட்டத்தில் நடைபெறக்கூடிய ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான
முன்பதிவு தொடங்கியது

ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க விரும்பும் காளைகள், மாடுபிடி வீரர்கள் நாளை பிற்பகல் 12 மணி வரை முன்பதிவு செய்யலாம்

madurai.nic.in என்ற இணையத்தளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும்

காளை உரிமையாளருக்கும், மாடுபிடி வீரருக்கென தனித்தனியாக உள்ள பிரிவுகளில் முன்பதிவு செய்ய அறிவுறுத்தல்

முறைகேடுகளை தடுக்க இணைப்புடன் டோக்கன் வழங்கப்படும்.