
அனைத்து சமூகத்தினர் ஒன்றிணைந்து கமிட்டி அமைத்து ஜல்லிக்கட்டு நடத்த உத்தரவிடக் கோரிய வழக்கு;
அனைத்து சமூகத்தினரையும் அழைத்து அமைதி பேச்சுவார்த்தை நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது;
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் பேச்சு வார்த்தையை வீடியோ பதிவு செய்து செய்து ஓர் அறிக்கையாக தாக்கல் செய்ய நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் ஆகியோர் அமர்வு உத்தரவு