
ஈ.சி.ஆர் முட்டுகாடு மேம்பாலம் மீது இருந்து குதித்து தற்கொலை செய்ய முயன்றவரை கானத்தூர் போலீசார் தடுத்து காபாற்றி மனமாற்றி உறுதி மொழி பெற்றனர்
சென்னை கிழக்கு கடற்கரை சாலை முட்டுகாடு மேம்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்ய முயன்ற விஜயகுமார்(46) என்பவரை அங்கு ரோந்து பணியில் ஈடுபட்ட கானத்தூர் காவலர் ஒருவர் தடுத்து நிறுத்தி காவல் நிலையம் அழைத்து சென்ற நிலையில் அங்கு கானத்தூர் ஆய்வாளர் பார்த்தசாரதி தற்கொலை என்பது பாவச்செயல் என்பதை எடுத்துறைத்து அவரை குடும்பம் குழந்தைகள் நிலையை எடுத்து கூறி இனி தற்கொலை முயற்சி செய்ய மாட்டேன் என உறுதிமொழி கூறவைத்து வீட்ற்கு அனுப்பி வைத்தார்.
இதன் காட்சிகளை மற்றவர்களும் உணர படம்பிடித்து விழிப்புணர்வு காட்சியாக சமுக வளைத்தளத்தில் ஆய்வாளர் பதிவிட்டார்…