தமிழ் திரையுலகின் ஜாம்பவான் விஜயகாந்த்-பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்.

விஜயகாந்த்தின் நடிப்பு  பல லட்சம் மக்களின் இதயங்களைக் கவர்ந்தது.

தமிழ்நாட்டின் அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் விஜயகாந்த்.

பொதுசேவையில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார் விஜயகாந்த்.

என்னுடைய நெருங்கிய நண்பராக இருந்தார்-பிரதமர் மோடி