
மழை வெள்ள பாதிப்பால் தடைபட்ட ரயில் போக்குவரத்து 3 நாட்களுக்கு பின்பு தொடக்கம்.
நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் ரயில் பாதைகளில் தேங்கிய நீர் அகற்றப்பட்டது.
சென்னை – கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் திருநெல்வேலி வழியாக சென்றது.
கோயம்புத்தூர் – நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலும் நெல்லை வழியே சென்றது.
திருநெல்வேலி ரயில் நிலையம் வழியாக பெங்களூர்- நாகர்கோயில் எக்ஸ்பிரஸ் சென்றது.