தாம்பரம் மாநகராட்சிகுட்பட்ட பல்வேறு பகுதியில் புயல் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டன.

இதனால் அதிமுக செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் சார்பில் சமத்துவபெரியார் நகர், சசிவரதன நகர் உள்ளிட்ட வெள்ளம் சூழப்பட்ட பகுதியில் மேற்கு மாவட்ட செயலாளர் சிட்லப்பாக்கம் ச.ராஜேந்திரன் 2 ஆயிரம் குடும்பங்களுக்கு அரிசி, போர்வை உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார். முன்னாள் அமைச்சர் டி.கே.எம் சின்னையா, பெருங்களத்தூர் பகுதி செயலாளர் சீனுபாபு, மாமன்ற உறுப்பினர் சாந்தி புருஷோதமன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகளும் உடன் இருந்து நிராவணம் வழங்கனர்கள்…