
நடப்பாண்டு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்திற்கு தமிழக அரசு, ₹193 கோடியில் டெண்டர் கோரியுள்ளது.
இதில் 5.36 லட்சம் பேருக்கு சைக்கிள் வழங்கப்படவுள்ளன.
இந்த சைக்கிள்களில் ‘தமிழ்நாடு முதலமைச்சரின் மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் 2025 – 26’ என்ற லோகோ இடம்பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது