விஜய் போல தயாரிக்கப்பட்ட முப்பரிமாண ஹோலோகிராபிக் உருவம்-Holographic Illusional Display வகையறா.

அதாவது களத்தில்,நிஜத்தில்,நேரில் இல்லாத ஒன்றை,இருப்பது போல் காட்டும் மாயத்தோற்றம்

.இந்த மாயத் தோற்றத்தை பார்ப்பதற்கு எந்த விதமான ஸ்பெஷலான கண்ணாடிகள் கூட தேவையில்லை.வெறும் கண்களால் கூட பார்க்கலாம
தொழில்நுட்பத்தில் விஜய் உருவத்தை உருவாக்கி,அதில் அவரது குரலை இணைத்து,விஜய் பேசுவது போல் செயற்கையாக உருவாக்கி இருக்கிறார்,கும்பகோணம் தொகுதியின் தவெக வேட்பாளர் வினோத்…