
திருச்சி வந்த பிரதமர் மோடியை சந்திக்க ஓபிஎஸ் அனுமதி கேட்டார் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது இந்த நிலையில் அவரது அரசியல் ஆலோசகரான பண்ருட்டி ராமச்சந்திரன் என்டிஏ ஒரு ஆபத்தான கூட்டணி என்று கூறியுள்ளார் அவர் மேலும் கூறியதாவது:-
2026 தேர்தலில் தி.மு.க. – த.வெ.க. இடையேதான் போட்டி; விஜய் – ஓ.பன்னீர் செல்வம் சேர்ந்தால் அரசியலை நடத்த முடியும், தென்மாவட்டங்களில் அதுதான் பலம்” என பண்ருட்டி ராமச்சந்திரன் கூறினார்