தமிழக வெற்றிக் கழக கொடியில் யானைகள் இடம்பெற்ற விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தலையிடாது….
பகுஜன் கட்சி புகாருக்கு தேர்தல் ஆணையம் பதில்…

அரசியல் கட்சியில் இடம்பெறும் சின்னங்களுக்கு ஒப்புதலோ, அங்கீகாரமோ அளிப்பதில்லை என்றும் விளக்கம்.