
செம்மண்ணூர்…. மேலும் வயநாடு பகுதி வியாபாரிகள் ,வெளி மாவட்ட வணிகர்கள் , மற்றும் வெளிமாநில வணிகர்கள் நிதி உதவிகள், அள்ளி தருகிரார்கள்.ஆனால் அமேசான்… ஃபிலிப் கார்ட் ….ச்விகி…. போன்ற ஆன்லைன் வர்த்தகர்களிடம் இருந்து எந்த உதவியும் இல்லை……
சிந்தியுங்கள் சொற்ப லாபத்திற்கு நாம் உள்ளூர் வணிகர்களை மறந்து ஆன்லைன் வர்த்தகத்திற்கு ஆதரவு தராதீர்கள்….. நம்மில் ஒருவனாக இருக்கும் நம்மோடு சேர்ந்து இருக்கும் உள்ளூர் வணிகர்களுக்கு ஆதரவு நல்குவோம்… “ஆன்லைன் வர்த்தகம் ஒழிப்போம் உள்ளூர் சில்லறை வர்த்தகம் காப்போம்”..